தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாம்பிற்குப் பகையான கருடன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [பாம்பிற்குச் சத்துரு] கருடன். நாகப்பகைக் கொடியானுக்கு (திவ். திருப்பல். 8). Garuda, as the enemy of snakes;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கருடன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Garuḍa, as the enemy of snakes; [பாம்பிற்குச்சத்துரு] கருடன். நாகப்பகைக் கொடியானுக்கு (திவ்.திருப்பல். 8).