தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாம்புருவான ஒரு படைக்கலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • போரிற் பகைவரைப்பிணிக்கச் செலுத்தும் பாம்புருவமான மந்திரக்கயிறு. (கம்பரா. நாகபாச.) A kind of serpentine magical noose, used in battles;
  • இரும்புக்கொக்கி வகை. 2. W-shaped hook;
  • நாகவொத்து. 1. A kind of armlet worn by women;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வீமன்.

வின்சுலோ
  • ''s. [in mythol.]'' A kind of snake-like rope, with a noose or knot, and having life. It is obtained of the gods by austerities; and in war sent to entwine itself about the foe, பாம்புருவமான படைக்கலம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Akind of serpentine magical noose, used inbattles; போரிற் பகைவரைப்பிணிக்கச் செலுத்தும்பாம்புருவமான மந்திரக்கயிறு. (கம்பரா. நாகபாச.)
  • n. < id. +. Loc.1. A kind of armlet worn by women; நாகவொத்து. 2. W-shaped hook; இரும்புக்கொக்கிவகை.