தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : நாகவாயு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தசவாயுக்களுள் விக்கல் முதலியவற்றை யுண்டாக்குவது. (பிங்.) The vital air of the body which produces hiccup, one, of tacavāyu, q.v.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. one of the ten vital airs, which assists in extending and contracting the body and in speaking, தசவாயுவில் ஒன்று.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஓர்வகைவாயு.

வின்சுலோ
  • [nākaṉ] ''s.'' One of the ten vital airs, supposed to assist in extending, and contracting the body, and in speaking. See வாயு. W. p. 458. NAGA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nāga. The vital air ofthe body which produces hiccup, one of taca-vāyu, q. v.; தசவாயுக்களுள் விக்கல் முதலியவற்றையுண்டாக்குவது. (பிங்.)