தமிழ் - தமிழ் அகரமுதலி
    துறக்கம் ; நாகர் என்னும் மனித சாதியார் வாழும் நாடு ; பவணலோகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பவணலோகம். நாகநீணகரொடு நாகநாடதனொடு (சிலப்.1, 21). 2. The nether world;
  • சுவர்க்கலோகம். (சிலப். 1, 21, அரும்) Heavenly region;
  • நாகரென்னும் மனித சாதியார் வசிக்கும் நாடு. கீழ்நில மருங்கி னாகநாடாளும் (மணி. 8, 54.) 1. Land of the Nāga race;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nāka +. Heavenly region; சுவர்க்கலோகம். (சிலப். 1, 21, அரும்.)
  • n. < nāga +. 1. Land of the Nāga race; நாகரென்னும் மனித சாதி யார் வசிக்கும் நாடு. கீழ்நில மருங்கி னாகநாடாளும் (மணி. 8, 54). 2. The nether world; பவணலோகம். நாகநீணகரொடு நாகநாடதனொடு (சிலப். 1, 21).