தமிழ் - தமிழ் அகரமுதலி
    நறும்பண்டவகை ; நேர்வாளம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நறும்பண்டவகை. (தைலவ. தைல. 43, உரை.) An aromatic substance;
  • See நேர்வாளம். Purging croton.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • நாகந்தி, s. croton seed, நேர்வாளம்.

வின்சுலோ
  • [nākṇm ] --நாகந்தி, ''s.'' Croton seed, நேர்வாளம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. nāga-gandhā. An aromatic substance; நறும்பண்டவகை. (தைலவ. தைல. 43, உரை.)
  • n. cf. nāginī. Purging croton. See நேர்வாளம்.