தமிழ் - தமிழ் அகரமுதலி
    நல்லபாம்பைக் கொல்வதனால் ஏற்படும் பழிவினை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See சர்ப்பசாபம். (யாழ். அக.) Curse of childlessness.

வின்சுலோ
  • ''s.'' Curse of the cobra. inflicted on a person for killing it. See நாகப்பிரிதஷ்டை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nāga + šāpa.Curse of childlessness. See சர்ப்பசாபம்.(யாழ். அக.)