தமிழ் - தமிழ் அகரமுதலி
    மரக்கலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See நவ்வி2. அவனி பவ்வமுறு நவ்வெனத் தலைநடுங்கவே (பாரத. இரா. 60) .

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a boat, a dhoney, a ship, மரக்கலம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மரக்கலம்.

வின்சுலோ
  • [navvu] ''s.'' A boat, a vessel, a ship, மரக்கலம். W. p.489. NAU. Gr. Naus; ''L.'' Navis; ''hinc.'' E. Navy.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. See நவ்வி. அவனிபவ்வமுறு நவ்வெனத் தலைநடுங்கவே (பாரத. இரா. 60).