தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொல்லுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொல்லுதல். சூர்நவை முருகன் சுற்றத் தன்ன (புறநா.23) . To kill ;
  • அபகரித்தல். பலகள்வர் நவையாரால் (நீலகேசி, 273.) To dispossess, take away;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. < நவை. Tokill; கொல்லுதல். சூர்நவை முருகன் சுற்றத் தன்ன(புறநா. 23).
  • 11 v. tr. To dispos-sess, take away; அபகரித்தல். பலகள்வர் நவையாரால் (நீலகேசி, 273).