தமிழ் - தமிழ் அகரமுதலி
    குற்றம் ; இழிவு ; தண்டனை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குற்றம். அருநவையாற்றுதல் (நாலடி, 295). 1.Blemish, defect, fault, evil;
  • இழிவு. (W.) 2. Disgrace, meannes;
  • தண்டனை. பெரும்பெயர் மன்னனிற் பெருநவைப் பட்டீர் (சிலப். 16, 171). 3. Punishment;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. blemish, defect, குற்றம்; 2. disgrace, இகழ்ச்சி.

வின்சுலோ
  • [nvai] ''s.'' Blemish, defect, fault, crime, offence, evil, குற்றம். 2. Disgrace, meanness, இகழ்ச்சி. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. நவு-. 1. Blemish, defect,fault, evil; குற்றம். அருநவையாற்றுதல் (நாலடி, 295).2. Disgrace; meanness; இழிவு. (W.) 3.Punishment; தண்டனை. பெரும்பெயர் மன்னனிற் பெருநவை பட்டீர் (சிலப். 16, 171).