தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆண்மயிர் ; முள்முருக்கமரம் ; துரும்பு ; மருதயாழ்த்திறம் ; வாள் ; புன்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாள். (பிங்.) 3. Sword ;
  • ஆண்மயிர். (திவா.) 1. [K. navir.] Man's hair;
  • . See நவமை. நவிரெறி நலத்தினாடி (இரகு. குறைகூறு. 4)
  • . 4. See நவிரம் 9. அனங்கன் பேரால் நவிருடைமா மயலுழந்து (பாரத. அருச்சுனன்றீ. 31)
  • See முண்முருக்கு (உரி. நி.) 5. Indian coral tree
  • திரணம். மாடு ஒரு நவிருமெடுக்கவில்லை. (J.) 6. Blade of grass;
  • மருதயாழ்த்திறநான்கனுள் ஒன்றாகிய தக்கேசியப்பண். (பிங்.) 2. (Mus,) A melody-type of the marutam class, one of four marutayāḷttiṟam, q.v.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. as நவிரம் 1, 5, 7; 2. grass, திரணம்.

வின்சுலோ
  • [nvir] ''s.'' As நவிரம் 1, 6, 7, which see. 2. ''[prov.]'' Grass, திரணம். மாடுஒருநவிருமெடுக்கவில்லை. The cow has not cropped a single blade.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. [K. navir.] Man's hair;ஆண்மயிர். (திவா.) 2. (Mus.) A melody-type ofthe marutam class, one of four maruta-yāḻttiṟam, q.v.; மருதயாழ்த்திறநான்கனுள் ஒன்றாகியதக்கேசிப்பண். (பிங்.) 3. Sword; வாள். (பிங்.) 4.See நவிரம், 9. அனங்கன் பேரால் நவிருடைமா மயலுழந்து (பாரத. அருச்சுனன்றீ. 31). 5. Indiancoral tree. See முண்முருக்கு. (உரி. நி.) 6. Bladeof grass; திரணம். மாடு ஒரு நவிருமெடுக்கவில்லை. (J.)
  • n. See நவமை. நவிரெறி நலத்தினாடி (இரகு. குறைகூறு. 4).