தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆண்மயிர் ; உச்சி ; தலை ; மயில் ; மலை ; நன்னன்மலை ; மருதயாழ்த்திறவகை ; புன்மை ; வாள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மலை (திவா.) 5. Mountain
  • புன்மை. (பிங்.) 9. Inferiority, baseness;
  • வாள். (W.) 8. Sword;
  • . 7. See நவிர் 2. (அக. நி.)
  • மலை படுகடாங்கொண்ட நன்னனுடைய மலை. கழைவளர் நவிரத்து (மலைபடு. 579). 6. A mountain belonging to Naṉṉaṉ the hero of Malaipaṭukaṭām;
  • மயில். (பிங்.) 4. [K. navil.] Peacock;
  • தலை. (திவா.) 3. Head;
  • உச்சி. (திவா.) 2. Crown of the head;
  • ஆண்மயிர். (திவா.) 1. Man's tuft of hair;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. men's tuft of hair, ஆண்மயிர்; 2. crown of the head, உச்சி; 3. the head, தலை; 4. a peacock, மயில்; 5. the minor lute of agricultural tracts, மருத யாழ்த்திறம்; 6. a mountain, மலை; 7. a sword, வாள்; 8. inferiority, a trifle, புன்மை.

வின்சுலோ
  • [naviram] ''s.'' Men's tuft of hair, ஆண்மயிர். 2. Crown of the head, உச்சி. 3. The head, தலை. 4. Peacock, மயில். 5. Mountain, மலை. 6. The minor lute of agricultural districts, மருதயாழ்த்திறம். 7. Sword, வாள். 8. Inferi ority, a trifle, புன்மை. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Man's tuft ofhair; ஆண்மயிர். (திவா.) 2. Crown of the head;உச்சி. (திவா.) 3. Head; தலை. (திவா.) 4. [K.navil.] Peacock; மயில். (திவா.) 5. Mountain;மலை. (திவா.) 6. A mountain belonging toNaṉṉaṉ, the hero of Malaipaṭukaṭām; மலைபடுகடாங்கொண்ட நன்னனுடைய மலை. கழைவளர்நவிரத்து (மலைபடு. 579). 7. See நவிர், 2. (அக. நி.)8. Sword; வாள். (W.) 9. Inferiority, baseness; புன்மை. (பிங்.)