தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கால வியூகம், குலவியூகம், நாமவியூகம், ஞானவியூகம், சித்த வியூகம், நாதவியூகம், விந்துவியூகம், கலாவியூகம், சிவவியூகம் என்ற ஒன்பதுவகைப் பொருட்டொகுதிகள். (சௌந்த.1, உரை.) The nine categories of things, viz., kālaviyūkam, kula-viyūkam, nāma-viyūkam, āṉa-viyūkan, citta-viyūkam, nāta-viyūkam, vintuviyūkam, kalā-viyūkam, civa-viyūkam ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.The nine categories of things, viz.kāla-viyūkam, kula-viyūkam, nāma-viyūkam, ñāṉa-viyūkam, citta-viyūkam, nāta-viyūkam, vintu-viyūkam, kalā-viyūkam, civa-viyūkam; காலவியூகம், குலவியூகம், நாமவியூகம், ஞானவியூகம், சித்தவியூகம், நாதவியூகம், விந்துவியூகம், கலாவியூகம், சிவவியூகம் என்ற ஒன்பதுவகைப் பொருட்டொகுதிகள்.(சௌந்த. 1, உரை.)