தமிழ் - தமிழ் அகரமுதலி
    குரு , இரணிய இரமிய , இளாவிருத , கேதுமால , பத்திர , அரி , கிம்புருட , பாரத என்னும் பூமியின் ஒன்பது பெரும் பிரிவுகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குருவருடம், இரணியவருடம், இரமியவருடம், இளாவிருத வருடம், கேதுமாலவருடம், பத்திரவருடம், அரிவருடம், கிம்புருடவருடம், பாரதவருடம் எனப்பட்ட பூமியின் ஒன்பது பெரும்பிரிவுகள். (கந்தபு.அண்டகோ.36-37.) Nine divisions of the earth according to ancient Indian geography, viz., kuruvaruṭam, iraṇiya-varuṭam, iramiyavaruṭam, iḷāvirutavaruṭam, kētumālavaruṭam, pattiravaruṭam, arivaru-ṭam, kimpuruṭavaruṭam, pāratavarutam ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < navan +. Nine divisions of the earth according to ancient Indian geography, viz.kuruvaruṭam, iraṇiya-varuṭam, iramiyavaruṭam, iḷāvirutavaruṭam,kētumālavaruṭam, pattiravaruṭam, arivaru-ṭam, kimpuruṭavaruṭam, pāratavaruṭam; குருவருடம், இரணியவருடம், இரமியவருடம், இளாவிருதவருடம், கேதுமாலவருடம், பத்திரவருடம், அரிவருடம்,கிம்புருடவருடம், பாரதவருடம் எனப்பட்ட பூமியின்ஒன்பது பெரும்பிரிவுகள். (கந்தபு. அண்டகோ. 36-37.)