தமிழ் - தமிழ் அகரமுதலி
    நகை , அழுகை , இளிவரல் , மருட்கை , அச்சம் , பெருமிதம் , வெகுளி , உவகை , அமைதி என்னும் ஒன்பான் சுவைகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிங்காரம், ஆசியம், கருணை. இரௌத்திரம், வீரம், பயம், குற்சை, அற்புதம், சாந்தம் ஆகிய ஒன்பதுவகைப்பட்ட நூற் சுவைகள். (திவா.) The nine sentiments or emotions prevailing in a literary work, chiefly poetry or drama, viz., ciṅkāram, āciyam, karuṅai, irauttiram, vīram, payam, kuṟcai, aṟputam, cāntam ;

வின்சுலோ
  • --நவரதம், ''s.'' The nine pas sions, as expressed in poetry, dramatic action, &c. See இரசம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < navan +. (Rhet.) The nine sentiments or emotions prevailing in a literary work, chiefly poetry or drama. viz.ciṅkāram, āciyam, karuṇai, irauttiram, vīram,payam, kuṟcai, aṟputam, cāntam; சிங்காரம்,ஆசியம், கருணை, இரௌத்திரம், வீரம், பயம், குற்சை,அற்புதம், சாந்தம் ஆகிய ஒன்பதுவகைப்பட்ட நூற்சுவைகள். (திவா.)