தமிழ் - தமிழ் அகரமுதலி
    புதுமை ; நட்பு ; பூமி ; ஒன்பது ; கார்காலம் ; காண்க : சாரணை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கார்காலம். (பிங்.) Winter;
  • ஒன்பது. (பிங்.) The number nine;
  • பூமி. (அக. நி) . 3. Earth;
  • நட்பு. (திவா.) 2. Friendship, affection;
  • புதுமை. (பிங்.) நவமாய செஞ்சுடர் நல்குதலும் (திருவாச.11, 4). 1. Newness, freshness, novelty;
  • See சாரணை. (மலை.) A species of trianthema.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. newness, novelty, புதுமை. நவநீதம், newness; 2. fresh butter. நவ பாண்டம், a new pot. நவமாய், newly, anew. நவமான காரியம், an extraordinary occurrence. நவமென்ன, what news?
  • adj. nine, ninefold, ஒன்பது. நவகண்டம், the nine divisions of the known continent. நவகோணம், a nonagon. நவக்கிரகம், the nine planets of the Hindu astronomy. நவதாரணை, the nine classes of things established by art; 2. the nine forms of worship. நவதானியம், the nine kinds of grain. all sorts of grain. நவத்துவாரம், the nine apertures of the body. நவநாகம், (in mythol.) the nine huge serpents including ஆதிசேடன்; 2. Sison or Bishop's weed, ஓமம். நவநிதி, the nine gems or jewels. நவமி, the ninth lunar day after the new or full moon. நவரங்கமும், adv. throughout; everywhere. நவரத்தினம், நவமணி, all kinds of precious stones, the nine gems, viz. பவளம், coral; 2. முத்து, pearl; 3. கோமேதகம், cat's eye; 4. மர கதம், emerald; 5. வச்சிரம், diamond; 6. நீலம், saphire; 7. புட்பராகம், topaz; 8. மாணிக்கம், ruby; & 9. வயி டூரியம், lapis lazuli. நவராத்திரி, nine nights of strict fasting chiefly to Durga. நவலோகம், the nine metals. நவவியாகரணம், the nine divisions of Sanskrit Grammer, of which two are said not to be now extant. நவாங்கிசம், நவாமிசம், (astrol.) a division of the rising sign into nine equal parts.
  • s. the cloudly season, மாரிகாலம்; 2. friendship, சிநேகம்; 3. relative affection, கேண்மை; 4. the earth, பூமி.

வின்சுலோ
  • [nvm] ''s.'' The cloudy season, August ans September as applicable to North India, கார்காலம். 2. Friendship, சினேகம். 3. Relative affection, கேண்மை. 4. The earth, பூமி. ''(p.)''
  • [navam] ''adj.'' Nine, ninefold, ஒன்பது. W. p. 457. NAVAN.
  • [navam] ''s.'' Newness, freshness, புதுமை. 2. Uncommonness. ''(Sa. Nava.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nava. 1. Newness,freshness, novelty; புதுமை. (பிங்.) நவமாய செஞ்சுடர் நல்குதலும் (திருவாச. 11, 4). 2. Friendship,affection; நட்பு. (திவா.) 3. Earth; பூமி. (அக. நி.)
  • n. < navan. The numbernine; ஒன்பது. (பிங்.)
  • n. < nabhas. Winter; கார்காலம். (பிங்.)
  • n. < punar-nava. Aspecies of trianthema. See சாரணை. (மலை.)