தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சீவம், அசீவம், புண்ணியம், பாவம், ஆசிரவம், சம்வரை, நிர்ச்சரை, பந்தம், மோட்சம் என ஒன்பதுவகைப்பட்ட சைனமத தத்துவங்கள். (சீவக. 2814, உரை). The nine categories or fundamental realities, viz., cīvam, acīvam, puṇṇiyam, pāvam, āciravam, camvarai, mrccarai, pantam, mōṭcam;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. (Jaina.) The nine categories or fundamental realities, viz.cīvam, acīvam, puṇṇiyampāvam, āciravam, camvarai, nirccarai, pantam, mōṭcam; சீவம், அசீவம், புண்ணியம்,பாவம், ஆசிரவம், சம்வரை, நிர்ச்சரை, பந்தம், மோட்சம் என ஒன்பதுவகைப்பட்ட சைனமத தத்துவங்கள்.(சீவக. 2814, உரை.)