தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெண்ணெய் ; புதுமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மேளகர்த்தாக்களுளொன்று. (சங். சந். 47.) A primary rāga;
  • வெண்ணெய். (திவா.) 1. Butter, fresh butter;
  • புதுமை. (யாழ். அக.) 2. Newness;

வின்சுலோ
  • ''s.'' Newness, புதுமை. ''(c.)'' 2. (சது.) Fresh butter, புதுவெண்ணெய்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nava-nīta. 1.Butter, fresh butter; வெண்ணெய். (திவா.) 2.Newness; புதுமை. (யாழ். அக.)
  • n. (Mus.) A primaryrāga; மேளகர்த்தாக்களுளொன்று. (சங். சந். 47.)