தமிழ் - தமிழ் அகரமுதலி
    கச்சபநிதி , கற்பநிதி , சங்கநிதி , நந்தநிதி , நீலநிதி , பதுமநிதி , மகாநிதி , மகாபதுமநிதி , முகுந்தநிதி ஆகிய ஒன்பது வகைப்பட்ட குபேரநிதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பதுமம், மாபதுமம், கங்கம், மகரம், கச்பம், முகுந்தம், நந்தம், நீலம் கர்வம் ஆகிய ஒன்பது வகைப்பட்ட குபேரநிதி. பிங்கலன்றா னருள்பெருகு நவநிதியும் (சேதுபு. துராசா. 20). (பிங்.) The nine treasures of kubera, viz., patumam, māpatumam, caṇkam, makaram, kaccapam, mukuntam, nantam, nīlam, karvam ;
  • வண்டோகை மானோகை பிங்களிகை பதுமை சங்கை வேசங்கை காளை மகாகாளை சர்வரத்தினம் என்னும் நிதிகள். (சீவகம். Ms.) The nine treasures, viz., vaṇṭōkai, māṉōkai, piṅka-ḷikai, patumai, caṅkai, vēcaṅkai, kāḷai, makā-kāḷai, carvarattiṉam;

வின்சுலோ
  • ''s.'' The nine gems or jewels. See நிதி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. The ninetreasures of Kubēra, viz.patumam,
    -- 2178 --
    māpatu-mam, caṅkam, makaram, kaccapam, mukuntam, nantam, nīlam, karvam
    ; பதுமம், மாபதுமம், சங்கம், மகரம், கச்சபம், முகுந்தம், நந்தம்,நீலம், கர்வம் ஆகிய ஒன்பது வகைப்பட்ட குபேரநிதி.பிங்கலன்றா னருள்பெருகு நவநிதியும் (சேதுபு. துராசா.20). (பிங்.)
  • n. < id. +. (Jaina.) Thenine treasures, viz.vaṇṭōkai, māṉōkai, piṅka-ḷikai, patumai, caṅkai, vēcaṅkai, kāḷai,makā-kāḷai, carvarattiṉam; வண்டோகை மானோகைபிங்களிகை பதுமை சங்கை வேசங்கை காளை மகாகாளை சர்வரத்தினம் என்னும் நிதிகள். (சீவசம். Ms.)