தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒன்பது சித்திராகிய அனாதி நாதர் , ஆதிநாதர் , கடேந்திரநாதர் , கோரக்கநாதர் , சதோகநாதர் , சத்தியநாதர் , மச்சேந்திரநாதர் , மதங்கநாதர் , வகுளிநாதர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சத்தியநாதர், சதோகநாதர், ஆதிநாதர், அனாதிநாதர், வகுளிநாதர், மதங்கநாதர், மச்சேந்திரநாதர், கடேந்திரநாதர், கோரக்கநாதர் ஆகிய பிரதானசித்தர் ஒன்பதின்மர். நவநாத சித்தர்களு முன்னட்பினை விரும்புவார் (தாயு. மௌன. 7). The nine principal cittars, viz., Cattiyanātar, catōkanātar, ātinātar, Aṉātinātat, Vakuḷinātar, mataṅkanātar, maccēntiranātar, kaṭēntiranātar, kōrakkanātar;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< navan +. The nine principal cittars, viz.,Cattiyanātar, Catōkanātar, Ātinātar, Aṉātinātar,Vakuḷinātar, Mataṅkanātar, Maccēntiranātar,Kaṭēntiranātar, Kōrakkanātar; சத்தியநாதர்,சதோகநாதர், ஆதிநாதர், அனாதிநாதர், வகுளிநாதர்,மதங்கநாதர், மச்சேந்திரநாதர், கடேந்திரநாதர், கோரக்கநாதர் ஆகிய பிரதானசித்தர் ஒன்பதின்மர். நவநாதசித்தர்களு முன்னட்பினை விரும்புவார் (தாயு. மௌன. 7).