தமிழ் - தமிழ் அகரமுதலி
    கண்கள் , காதுகள் , மூக்குத்துளைகள் , வாய் , மலத்துளை , நீர்த்துளை என்னும் ஒன்பது உடல் வாயில்கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கண்கள், நாசித்துவாரங்கள், காதுகள், வாய், மலத்துவாரம், சலத்துவாரம் என்னும் ஒன்பது உடல்வாயில்கள் (W.) The nine apertures of the body, viz., two eyes, two nostrils, two ears, mouth, anus and meatus urinarius;

வின்சுலோ
  • --நவவாயில், ''s.'' The nine apertures of the body, கண், the two eyes; காது, the two ears; நாசி, two nostrils; வாய், the mouth; குதம், the anus; குய்யம், urinary orifice. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < na-va-dvāra. The nine apertures of the body, viz.,two eyes, two nostrils, two ears, mouth, anusand meatus urinarius; கண்கள், நாசித்துவாரங்கள், காதுகள், வாய், மலத்துவாரம், சலத்துவாரம்என்னும் ஒன்பது உடல்வாயில்கள். (W.)