தமிழ் - தமிழ் அகரமுதலி
    கங்கை , யமுனை , சரசுவதி , நருமதை , சிந்து , காவேரி , கோதாவிரி , துங்கபத்திரை , சோணையாறு என்னும் ஒன்பது புண்ணிய தீர்த்தங்கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கங்கை, யமுனை, சரசுவதி, நருமதை, சிந்து, காவேரி, கோதாவரி, சோணை, துங்கபத்திரை என்ற ஒன்பது புண்ணிய தீர்த்தங்கள். கங்மைநதியாதி நவதீர்த்தக் கரை நாட்டுள் (சைவச.ஆசாரிய.2) The nine sacred rivers of the Hindus viz., Kaṅkai, Yamuṉai, Caracuvati, Narumatai, Cintu, Kāvēri, kōtāvari, Cōṇai, Tuṅkapattirai;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nava-tīrt-tha. The nine sacred rivers of the Hindus,viz., Kaṅkai, Yamuṉai, Caracuvati, Narumatai,Cintu, Kāvēri, Kōtāvari, Cōṇai, Tuṅkapattirai;கங்கை, யமுனை, சரசுவதி, நருமதை, சிந்து, காவேரி,கோதாவரி, சோணை, துங்கபத்திரை என்ற ஒன்பதுபுண்ணிய தீர்த்தங்கள். கங்கைநதியாதி நவதீர்த்தக்கரை நாட்டுள் (சைவச. ஆசாரிய. 2).