தமிழ் - தமிழ் அகரமுதலி
    வழுவுதல் ; தந்திரமாய் நீங்குதல் ; பிடிகொடாது பேசுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வழுவுதல். 1. To slip, as a garment;
  • தந்திரமாய் நீங்குதல். என்னலமே கொண்டு நழுவினர்காண் (அருட்பா, iii, இன். 5). 2. To steal or skulk away, escape;
  • பிடிகொடாது பேசுதல். 3. To evade, shift, shuffle, give an indirect answer;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. 1. To slip,as a garment; வழுவுதல். 2. To steal or skulkaway, escape; தந்திரமாய் நீங்குதல். என்னலமேகொண்டு நழுவினர்காண் (அருட்பா, iii, இன். 5). 3.To evade, shift, shuffle, give an indirectanswer; பிடிகொடாது பேசுதல்.