தமிழ் - தமிழ் அகரமுதலி
    வருத்துதல் ; அரிசியை ஒன்றிரண்டாகக் குற்றுதல் ; மழுங்கச்செய்தல் ; தந்திரமாய் விட்டுவிலகுதல் ; கீறுதல் ; சிறிதுசிறிதாக மலம்போதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மழுங்கச்செய்தல். (J.) 3. To blunt, level;
  • அரிசியை ஒன்றிரண்டாகக் குத்துதல். (J.) 2. To pound coarsely, as paddy;
  • வருத்துதல். நழுங்கு கோர நரகி லழுத்தினார் (குற்றா. தல. கவுற்சன.66). 1.To torture, distress;
  • கீறுதல். (J.) 4. To make a shallow furrow, dent or impression;
  • சிறிதுசிறிதாக மலம்போதல்.Loc. To pass in loose motions, as stools;
  • தந்திரமாய் விட்டு விலகுதல்.-intr. 5. To evade; to slip away;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. Caus.of நழுங்கு-. 1. To torture, distress; வருத்துதல்.நழுக்கு கோர நரகி லழுத்தினார் (குற்றா. தல. கவுற்சன. 66). 2. To pound coarsely, as paddy;அரிசியை ஒன்றிரண்டாகக் குத்துதல். (J.) 3. Toblunt, level; மழுங்கச்செய்தல். (J.) 4. To make ashallow furrow, dent or impression; கீறுதல்.(J.) 5. To evade; to slip away; தந்திரமாய் விட்டுவிலகுதல்.--intr. To pass in loose motions, asstools; சிறிதுசிறிதாக மலம்போதல். Loc.