தமிழ் - தமிழ் அகரமுதலி
    நண்பர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சினேகர் (திவா.) Friends, associates, adherents;

வின்சுலோ
  • ''s. [plu.]'' Friends, associates, adherents, allies, சினேகர்; also. நட்பர், and நண்பர். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நள்- +. Friends,associates, adherents; சினேகர். (திவா.)