தமிழ் - தமிழ் அகரமுதலி
    நட்புக்கொள்ளுதல் ; விரும்புதல் ; அடைதல் .

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 & 9 v.tr. cf. நளி. 1. To approach, join, associate with;அடைதல். உயர்ந்தோர்தமை நள்ளி (திருவானைக். கோச்செங். 25). 2. To contract friendship, befriend;நட்புக்கொள்ளுதல். உறினட்டறினொரூஉ மொப்பிலார் கேண்மை (குறள், 812). 3. To like,accept; விரும்புதல். நள்ளாதிந்த நானிலம் (கம்பரா.கைகேசி. 26).