தமிழ் - தமிழ் அகரமுதலி
    செறிந்த இருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செறிந்தவிருள். நள்ளிருள்யாமத்து (சிலப். 15, 105). Intense darkness ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நடிரா.

வின்சுலோ
  • ''s.'' Thick darkness, mid night, மிகுந்தவிறாள். 2. Midnight dark ness, இடையாமத்தினிருள்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நள் +. Intensedarkness; செறிந்தவிருள். நள்ளிருள்யாமத்து (சிலப்.15, 105).