பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு கிளிஞ்சில்வகை ; காண்க : அழுங்கு .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
கிளிஞ்சில். 2. Bivalve, mussel;
See அழுங்கு,1. 1. Indian scaly ant-eater.
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
the armadillo,
manis brachyara,
அழுங்கு.
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அழுங்கு, ஒரு கிளிஞ்சில்.
வின்சுலோ
[nḷungku] ''s.'' The Armadillo, Manis brachyara, ''L.'' See அழுங்கு.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. (யாழ். அக.) 1.Indian scaly ant-eater. See அழுங்கு, 1. 2.Bivalve, mussel; கிளிஞ்சில்.