தமிழ் - தமிழ் அகரமுதலி
    நயப்பேச்சுள்ளவன் ; விகடன் ; எள்ளிநகையாடுவோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விகடன். 2. Jester, buffoon;
  • பரிகசிப்போன். 3. Mocker, Scoffer;
  • சாதுரியப்பேச்சுள்ளவன். 1. Wag, witty, humorous man;

வின்சுலோ
  • ''s.'' A wag, a witty, humorous man. 2. A jester, a buffoon. 3. A mocker, a scoffer.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.(W.) 1. Wag, witty, humorous man; சாதுரியப்பேச்சுள்ளவன். 2. Jester, buffoon; விகடன். 3.Mocker, scoffer; பரிகசிப்போன்.