தமிழ் - தமிழ் அகரமுதலி
    அகலம் ; பெருமை ; செறிவு ; குளிர்ச்சி ; கூட்டம் ; செருக்கு ; நிந்தை ; எள்ளல் ; தேள் ; காண்க : வெண்சாரணை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூட்டம். (பிங்.) 4. Crowd, multitude;
  • தேள். (பிங்.) Scorpion ;
  • . 8. See நளினம்2, 2,3,4. அவன் எப்போதும் நளி பேசிக் கொண்டிருப்பான். Nā.
  • See வெள்ளைச்சாரணை. (தைலவ. தைல.) 7. White trianthema.
  • குளிர்ச்சி. மரம்பிறங்கிய நளிச் சிலம்பில் (புறநா .136). 6. Coldness, frigidity;
  • செறிவு. நளியென் கிளவி செறிவு மாகும் (தொல். சொல். 325). 1. Closeness, density;
  • பெருமை. நளியும் பெருமை (தொல். சொல். 320). 2. Greatness, vastness;
  • அகலம். (சது.) நளிகடற் றண்சேர்ப்ப (நாலடி, 166). 3. Width, breadth, extent;
  • செருக்கு. விந்தகிரி நளி நீக்கென்றான் (சேதுபு. அகத். 3). 5. Conceit, vanity;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • adj. thick, close together, 2. broad; 3. large, great.
  • s. width, breadth, extent, அகலம்; 2. cold, frigidity, குளிர்ச்சி; 3. closeness as of leaves, செறிவு; 4. crowd, multitude, கூட்டம்; 5. a scorpion, தேள்; 6. greatness, hugeness, பெருமை.

வின்சுலோ
  • [nḷi] ''adj.'' Thick, close together. 2. Broad. 3. Large, great.
  • [nḷi] ''s.'' Gold, frigidity, குளிர்ச்சி. 2. Closeness, thickness, as of leaves, செறிவு. 3. Crowd, multitude, கூட்டம். 4. Great ness, hugeness, பெருமை. 5. Width, breath, extent, அகலம். 6. A scorpion, தேள். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நளி-. 1. Closeness, density; செறிவு. நளியென் கிளவி செறிவு மாகும் (தொல்.சொல். 323). 2. Greatness, vastness; பெருமை.நளியும் பெருமை (தொல். சொல். 320). 3. Width,breadth, extent; அகலம். (சது.) நளிகடற் றண்சேர்ப்ப (நாலடி, 166). 4. Crowd, multitude;கூட்டம். (பிங்.) 5. Conceit, vanity; செருக்கு.விந்தகிரி நளி நீக்கென்றான் (சேதுபு. அகத். 3). 6.Coldness, frigidity; குளிர்ச்சி. மரம்பிறங்கிய நளிச்சிலம்பில் (புறநா. 136). 7. White trianthema.See வெள்ளைச்சாரணை. (தைலவ. தைல.) 8. Seeநளினம், 2, 3, 4. அவன் எப்போதும் நளி பேசிக்கொண்டிருப்பான். Nāñ.
  • n. cf. நள்ளி. Scorpion; தேள்.(பிங்.)