தமிழ் - தமிழ் அகரமுதலி
    அகலம் , காண்க : தாமரை ; சிற்ப நூல்களுள் ஒன்று ; நளவசாதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நளவசாதி. (J.) A caste in Jaffna;
  • அகலம். (சது.) Width breadth, extent;
  • See தாமரை. (மலை.) Lotus.
  • சிற்பநூல்களிலொன்று. (இருசமய. உலக வழக்கப். 5.) Name of a treatise on architecture, one of the 32 cirpanūl, q.v.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the நளவர் caste. நளவன் (fem. நளத்தி) one of a caste of toddy drawers, கள்ளிறக்குவோன். நளம்பள்ளு, the நளவர் and பள்ளர் castes.
  • s. the lotus, தாமரை; 2. width, breadth, extent, அகலம்; 3. one of the 32 Sastras which teach architecture and other mechanical arts. குழம்பில் உப்பு நளமாயிருக்கிறது, there is too much of salt in the soup.

வின்சுலோ
  • [nḷm] ''s. [prov.]'' The நளவர் caste.
  • [naḷam] ''s.'' The lotus, தாமரை. 2. One of the thirty-two சிற்பநூல். 3. Width, breadth, extent, அகவல். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. A caste in Jaffna; நளவசாதி. (J.)
  • n. prob. நளி-. Width,breadth, extent; அகலம். (சது.)
  • n. < nāla. Lotus. Seeதாமரை. (மலை.)
  • n. perh. nala. Name of atreatise on architecture, one of the 32 ciṟpa-nūl, q. v; சிற்பநூல்களிலொன்று. (இருசமய. உலகவழக்கப். 5.)