தமிழ் - தமிழ் அகரமுதலி
    நளன்செய்த சமையல் போன்றதான உயர்ந்த சமையல் ; நன்றாய்ச் சமைத்த உணவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நன்றாய்ச் சமைத்த உணவு 2. Food cooked excellently;
  • [நளன் செய்த சமையல் போன்றது] மேன்மையான சமையல். 1. Excellent cooking, as that of Nala ;

வின்சுலோ
  • ''s.'' A dish well cooked, be causes நளன் cooked well.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < nala +. 1. Excellent cooking, as that of Naḷa; [நளன் செய்த சமையல் போன்றது] மேன்மையான சமையல். 2. Food cooked excellently; நன்றாய்ச் சமைத்த உணவு.