தமிழ் - தமிழ் அகரமுதலி
    இன்பமான இல்லற வாழ்க்கை ; சீருஞ்சிறப்புமாய் வாழ்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுகமான இல்வாழ்க்கை. 2. Happy, married life;
  • சீருஞ் சிறப்புமாய் வாழ்கை. 1. Happy, prosperous life;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இல்லறமகிழ்ச்சி, சுகவாழ்க்கை.

வின்சுலோ
  • ''s.'' Happy life. 2. Hap pily married, spoken of a woman, இல் லறநிகழ்ச்சி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. (W.) 1.Happy, prosperous life; சீருஞ் சிறப்புமாய் வாழ்கை.2. Happy, married life; சுகமான இல்வாழ்க்கை.