தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : நல்வாக்கு ; சிறந்த செய்தி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறந்த செய்தி. சேனையை நாசஞ்செய்திட்டு நடந்த நல்வார்த்தை யறிந்துமே (திவ். திருவாய். 7, 5, 9). 2. Good news;
  • . 1. See நல்வாக்கு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.See நல்வாக்கு. 2. Good news; சிறந்த செய்தி.சேனையை நாசஞ்செய்திட்டு நடந்த நல்வார்த்தையறிந்துமே (திவ். திருவாய். 7, 5, 9).