தமிழ் - தமிழ் அகரமுதலி
    நன்னடக்கை ; ஒழுக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நன்னடக்கை. நன்றிக்கு வித்தாகு நல்லொழுக்கம் (குறள், 138). 1. Moral conduct;
  • இரத்தினத்திரயத்துள் மூன்றாவதும் நன்ஞானத்தையும் நற்காட்சியையும் ஒருசேரக்கொண்டு அநுஷ்டிப்பதுமாகிய ஒழுக்கம். (மேருமந். 107.) 2. (Jaina.) Right conduct, one of irattiṉa-t-tirayam, q.v.;

வின்சுலோ
  • ''s.'' Good manners, modesty.
  • ''s.'' Moral conduct- oppos. to தீயொழுக்கம். See ஒழுக்கம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. 1. Moral conduct; நன்னடத்தை. நன்றிக்குவித்தாகு நல்லொழுக்கம் (குறள், 138). 2. (Jaina.)Right conduct, one of irattiṉa-t-tirayam, q.v.;இரத்தினத்திரயத்துள் மூன்றாவதும் நன்ஞானத்தையும்நற்காட்சியையும் ஒருசேரக்கொண்டு அநுஷ்டிப்பதுமாகிய ஒழுக்கம். (மேருமந். 107.)