தமிழ் - தமிழ் அகரமுதலி
    நல்லவேளையில் பருவத்திற்குரிய உழவைத் தொடங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நன்முகூர்த்தத்தில் பருவத்திற்குரிய உழவைத் தொடங்குதல். Commencement of seasonal ploughing at an auspicious hour;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Commencement of seasonal ploughingat an auspicious hour; நன்முகூர்த்தத்தில் பருவத்திற்குரிய உழவைத் தொடங்குதல்.