தமிழ் - தமிழ் அகரமுதலி
    எள்ளிலிருந்து எடுக்கும் எண்ணெய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எள்ளிலிருந்து ஆட்டியெடுக்கும் எண்ணெய். Sesame oil;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
திலநெய்.

வின்சுலோ
  • ''s.'' Sesamum oil used for the hair and the skin, &c.
  • ''s.'' Sesamum oil, as more conducive to health than any other. See under எள்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Sesame oil; எள்ளிலிருந்து ஆட்டியெடுக்கும் எண்ணெய்.