தமிழ் - தமிழ் அகரமுதலி
    மனைவிக்கு உயிர்போன்ற கணவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (மனைவிக்கு உயிர்போன்றவன்) கணவன். நல்லுயிர் நீங்கலும் (சீவக.332). Husband, as wife's soul;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Husband, as wife's soul; [மனைவிக்கு உயிர்போன்றவன்] கணவன். நல்லுயிர் நீங்கலும் (சீவக. 332).