பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
நல்லவர் கூட்டம் ; பசுக்கூட்டம் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
நல்லோர் கூட்டம். நல்லினஞ் சேர்தல் (நாலடி). 1. Good persons or society;
பசுநிரை. குடஞ்சுட்டு நல்லினத்தாய ரெமர் (கலித்.113) . 2. Herd of cows, opp. to pulliṉam;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < id. +. 1. Goodpersons or society; நல்லோர் கூட்டம். நல்லினஞ்சேர்தல். (நாலடி.). 2. Herd of cows, opp. to
pulliṉam
; பசுநிரை. குடஞ்சுட்டு நல்லினத்தாயரெமர் (கலித். 113).