தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறந்த துகில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறந்த துகில். (திவா.) கொல்புலித்தோல் நல்லாடை (திருவாச. 12, 3). Fine, superior cloth;

வின்சுலோ
  • ''s.'' Superfine of costly cloth.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Fine,superior cloth; சிறந்த துகில். (திவா.) கொல்புலித்தோல் நல்லாடை (திருவாச. 12, 3).