தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிகுந்த செழிப்பு ; தக்க சமயம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிகுந்த செழிப்பு. 2. Extreme fertility;
  • தக்கசமயம். (W.) 1. Good opportunity, favourable time;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வசதி.

வின்சுலோ
  • ''s.'' A good opportunity, a favorable time, வசதி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Good opportunity, favourable time; தக்கசமயம்.(W.) 2. Extreme fertility; மிகுந்த செழிப்பு.