தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறிஞர் ; நல்லோர் ; நண்பர் ; பெண்கள் ; காண்க : நல்லபாம்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 5. See நல்லபாம்பு. Loc.
  • மித்திரர். (சூடா.) 2. Friends;
  • அறிஞர். (திவா.) 3. The learned;
  • பெண்கள் நல்லவர் நுடக்கம்போ னயம் வந்த கொம்பொடும் (கலித். 32). 4. Women;
  • நல்லோர். 1. The good, the holy;

வின்சுலோ
  • ''s. [plu.]'' Friends, மித்திரர். 2. The learned, the holy, சான்றோர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நன்-மை. 1. Thegood, the holy; நல்லோர். 2. Friends; மித்திரர்.(சூடா.) 3. The learned; அறிஞர். (திவா.) 4.Women; பெண்கள். நல்லவர் நுடக்கம்போ னயம்வந்த கொம்பொடும் (கலித். 32). 5. See நல்லபாம்பு.Loc.