தமிழ் - தமிழ் அகரமுதலி
    நல்வாழ்க்கை , இல்வாழ்க்கை , மேன்மையான தருமம் ; சமயதருமம் ; நல்லொழுக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மேன்மையான தருமம். பாங்கியனல்லறம் பலவுஞ் செய்தபின் (மணி. 21, 173). 1. Beneficence, charity;
  • நல்லொழுக்கம். 3. Virtuous life, morality;
  • சமய தருமம். தொன்மாண் பமைந்த புனை நல்லறந் துன்னிநின்ற (சீவக. 3). 2. Religion;

வின்சுலோ
  • ''s.'' Virtuous life, virtue, morality, நல்நடக்கை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Beneficence, charity; மேன்மையான தருமம். பாங்கியனல்லறம் பலவுஞ் செய்தபின் (மணி. 21, 173). 2.Religion; சமய தருமம். தொன்மாண் பமைந்த புனைநல்லறந் துன்னிநின்ற (சீவக. 3). 3. Virtuous life,morality; நல்லொழுக்கம்.