தமிழ் - தமிழ் அகரமுதலி
    விரிந்தவுள்ளம் ; தூய சிந்தை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாராளசித்தம். 1. Benevolent mind;
  • தூயசிந்தை. 2. Pure heart;

வின்சுலோ
  • ''s.'' A benevolent mind, நன்மனது. 2. Good temper, amiable dis position, a well disposed mind, நற்குணம். 3. Candor; தூயசிந்தை; also நன்மனம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +manas. 1. Benevolent mind; தாராளசித்தம்.2. Pure heart; தூயசிந்தை.