தமிழ் - தமிழ் அகரமுதலி
    மயக்கமற்ற அறிவு ; கூரிய அறிவு ; நற்போதனை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மயக்கமற்ற அறிவு. 1. Good state of mind, good sense, good understanding;
  • விவேகம். 2. Discretion, discriminating faculty;
  • நற்போதனை. 3. Good counsel, sound advice;

வின்சுலோ
  • ''s.'' Good atate of mind, good sense, good feeling, good under standing; also நற்புத்தி. 2. Polities; pru dential, discreet measures; good policy. விவேகம். 3. Good instruction or advice, நற்போதனை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Colloq.1. Good state of mind, good sense, goodunderstanding; மயக்கமற்ற அறிவு. 2. Discretion, discriminating faculty; விவேகம். 3. Goodcounsel, sound advice; நற்போதனை.