தமிழ் - தமிழ் அகரமுதலி
    குடிதண்ணீர் ; சுவையுள்ள நீர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குடிதண்ணீர். 1. Fresh, drinkable water;
  • சுவையுள்ள நீர். 2. Good water, dist. fr. uppu-t-taṇṇīr;

வின்சுலோ
  • --நல்லசலம், ''s.'' Fresh, potable water.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நல்ல +.1. Fresh, drinkable water; குடி தண்ணீர். 2.Good water, dist. fr. uppu-t-taṇṇīr; சுவையுள்ளநீர்.