தமிழ் - தமிழ் அகரமுதலி
    எளிமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எளிமை. நல்கூர்ச் கட்டழ னலிந்துகை யறுப்ப (பெருங். வத்தவ. 2, 21). Poverty;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • நல்கூரு, II. v. i. be poor, destitute, வறுமைப்படு. நல்கூர்ந்தார், the poor.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நல்கூர்-. Poverty;எளிமை. நல்கூர்க் கட்டழ னலிந்துகை யறுப்ப(பெருங். வத்தவ. 2, 21).