தமிழ் - தமிழ் அகரமுதலி
    வறுமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வறுமை. நல்குரவென்னு நசை (குறள், 1043). Poverty, indigence, destitution;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. poverty, வறுமை.

வின்சுலோ
  • [nlkurvu] ''s.'' Poverty, indigence, desti tution, வறுமை. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நல்கூர்-. Poverty,indigence, destitution; வறுமை. நல்குரவென்னுநசை (குறள், 1043).