தமிழ் - தமிழ் அகரமுதலி
    துன்பம் ; கேடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துன்பம். வையகத்து நலிவுகண்டு (பு. வெ. 8, 34, கொளு). 1. Trouble, distress, affliction;
  • கேடு. நோற்று நலிவிலா வுலகமெய்தல் (சீவக. 2727). 2. Ruin, destruction;

வின்சுலோ
  • ''v. noun.'' Suffering, destruction, &c., ''as the verb.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நலி-. 1. Trouble, distress, affliction; துன்பம். வையகத்து நலிவுகண்டு(பு. வெ. 8, 34, கொளு). 2. Ruin, destruction;கேடு. நோற்று நலிவிலா வுலகமெய்தல் (சீவக.2727).