தமிழ் - தமிழ் அகரமுதலி
    நோய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மெலிவு. Loc. 2. Thinness, leanness;
  • நோவு. (W.) 1. Suffering, pain;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • II. v. i. waste, pine away, மெலி; 2. suffer, வருந்து; 3. yield before a foe; 4. slide or fall down; 5. perish, அழி II. v. t. afflict, வருத்து. குடும்பம் நலிந்துபோயிற்று, the family is impoverished. நலிதல், v. n. one of the three variations in the articulation of letters, எடுத்தல், படுத்தல் & நலிதல்; 2. sliding; 3. growing thin. நலிதலோசை, the middle accent. நலிவு, v. n. suffering, destruction etc. (as the verb).

வின்சுலோ
  • [nli] ''s.'' Suffering, disease, நோய். (சது.)
  • [nli] ''s.'' கிறேன், ந்தேன், வேன், ய, ''v. n.'' To waste, to pine away, மெலிய. 2. To yield before a foe, தோற்க. (சது.) 3. To slide, roll or fall down, சரிய. 4. To perish, அழிய. 5. To suffer, to be in distress, வருந்த. 6. ''v. a. [vul.]'' To afflict, to distress, வருத்த. அவன்குடும்பம் மொத்தவும்நலிந்துபோயிற்று. His family became impoverished.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நலி-. 1. Suffering, pain;நோவு. (W.) 2. Thinness, leanness; மெலிவு.Loc.