தமிழ் - தமிழ் அகரமுதலி
    அலங்கரித்தல் , ஒப்பனை செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அலங்கரித்தல். நறுமலர்க் கோதைநின் னலம்பாராட்டுநர் (சிலப். 2, 62). To dress, adorn;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.tr. < id. +. To dress, adorn; அலங்கரித்தல்.நறுமலர்க் கோதைநின் னலம்பாராட்டுநர் (சிலப். 2,62).